ADDED : செப் 12, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மடீட்சியா வர்த்தக தகவல் மையம் சார்பில் ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் முன்னாள் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் பேசினர். மடீட்சியா இணைச்செயலாளர் பொன் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
