/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே ஆலோசனைக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு
/
ரயில்வே ஆலோசனைக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு
ADDED : ஜன 04, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோட்ட பயனீட்டாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவிக்காலம் டிசம்பர் 31 வரை முடிவடைய இருந்தது.
ஆனால் இந்தாண்டு ஜூன் 30 வரை 6 மாதங்களுக்கு அவர் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், பதவிக் காலத்தை புதுப்பிக்க ஏற்கனவே வழங்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டையை கொடுத்து புதிய அடையாள அட்டைபெற்றுக் கொள்ளலாம் எனவும் மதுரை ரயில்வே கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.