ADDED : செப் 23, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை, அலுவலக பணியாளர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
செயல் அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ஜெஸி முன்னிலை வகித்தார். பணியாளர்களுக்கு எடை, ரத்த , கண்நீர் அழுத்தம், பார்வை குறைபாடு உள்ளிட்டவற்றுக்கு டாக்டர் அனில்குமார் கண்மருத்துவமனை குழுவினர் சிகிச்சை அளித்தனர். பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது.
