தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நெல் கொள்முதல் மையங்களில் வசதிகள்: உயர்நீதிமன்றம் நம்பிக்கை

நெல் கொள்முதல் மையங்களில் வசதிகள்: உயர்நீதிமன்றம் நம்பிக்கை

நெல் கொள்முதல் மையங்களில் வசதிகள்: உயர்நீதிமன்றம் நம்பிக்கை


UPDATED : அக் 21, 2026 04:50 PM

ADDED : அக் 21, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:50 PM ADDED : அக் 21, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: நெல் கொள்முதல் மையங்கள் சேமிப்பதற்கான வசதிகளை கொண்டிருக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நம்பிக்கை தெரிவித்தது. வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மாவட்டம் மேலுார் பகுதி நெல் கொள்முதல் மையங்களில் கோடவுன் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யக்கோரி நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு 2023 ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இம்மையங்கள் திறம்பட செயல்படுவதுடன், நெல்லை சேமிப்பதற்கான வசதிகளை கொண்டிருக்கும் என நம்புகிறோம். அறுவடை காலங்களில், விவசாயிகள் இம்மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறுவடை செய்த நெல்லை வேறு இடங்களில் சேமிக்காமல், கொள்முதல் மையங்களிலேயே சேமிக்குமாறு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us