ADDED : பிப் 01, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அ.வல்லாளப்பட்டி விவசாயி செல்வராஜ் 65, நேற்று முன்தினம் இரவு மேலுாருக்கு டூவீலரில் சென்றார்.
சண்முகநாதபுரம் காட்டான்குளம் கண்மாய் அருகே அரிட்டாபட்டி வடிவுக்கரசு 38, ஓட்டி வந்த டிராக்டர் மீது மோதி இறந்தார்.
மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.