sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகள் ஆலோசனை

/

விவசாயிகள் ஆலோசனை

விவசாயிகள் ஆலோசனை

விவசாயிகள் ஆலோசனை


ADDED : பிப் 26, 2024 07:08 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கொப்பரை தேங்காய்களை அரசு கொள்முதல் செய்யவும், பொது விநியோகத் திட்டத்தில் தேங்காய் எண்ணெயை இணைத்து மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடுத்த கட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் உசிலம்பட்டியில் சங்க நிறுவனர் ஈசன்முருகசாமி தலைமையில் நடந்தது.

மாநிலச் செயலாளர் முத்துவிஸ்வநாதன், துணைச்செயலாளர் நேதாஜி, நிர்வாகிகள் காராமணி, தமிழ்செல்வன், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சின்னயோசனை, பாரம்பரிய நெல் விவசாயி அலெக்ஸ் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் தென்னை விவசாயிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தென்னை விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்து மாநிலம் தழுவிய ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்தனர். சின்னச்சாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us