தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/விவசாயிகள் கலந்துரையாடல்

விவசாயிகள் கலந்துரையாடல்

விவசாயிகள் கலந்துரையாடல்


UPDATED : நவ 19, 2026 06:30 PM

ADDED : நவ 19, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 06:30 PM ADDED : நவ 19, 2026 06:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் (எப்.ஆர்.,) வழங்குவதில் நுாறு சதவீத இலக்கை அடைவது குறித்து கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் வேளாண், தோட்டக்கலை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

வேளாண், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்கள் ராணி, பிரபா, உதவி இயக்குநர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். வேளாண் துறை சார்பில் 89.5 சதவீதம், தோட்டக்கலைத் துறை சார்பில் 88.3 சதவீத விவசாயிகளுக்கு எப்.ஆர்., எண் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுப்பட்டா உள்ளவர்கள், வெவ்வேறு இடங்களில் நிலம் வாங்கியுள்ளவர்கள், வெளிநாடு சென்றவர்கள், இறந்தவர்களின் தகவல்கள் விடுபட்டுள்ளன. இவர்களுக்கு பதிவெண் வழங்கும் வகையில் கிராமத்திற்கு ஒரு வி.ஏ.ஓ., மேற்பார்வையில் விடுபட்ட விவசாயிகள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us