ADDED : அக் 13, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (அக். 14) காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
இதில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.