sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

/

 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 விவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : டிச 10, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 10, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டம் துணை தாசில்தார் முனியசாமி தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மண்டல துணை தாசில்தார் வீரக்குமார் முன்னிலை வகித்தார்.

விவசாயி மெய்யழகன் : திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் ஆலம்பட்டியில் இருபுறமும் சர்வீஸ் ரோடு உள்ளன. வேகத்தடை இல்லை. இதனால் சேடப்பட்டி பிரிவில் விபத்து ஏற்படுகிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார்.

விவசாயி பழனி : செக்கானுாரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகர் மாத்திரை, சத்து மாத்திரைகள் இல்லை என்கின்றனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையை தவிர்த்து சுற்று வட்ட சுகாதார நிலையங்களில் இந்த மாத்திரைகள் போதிய இருப்பு இல்லை. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

விவசாயி ஜெயக்குமார்: உரப்பனுார் பகுதியில் கஞ்சா விற்பனை நடக்கிறது. போலீசார் சைரனை அலறவிட்டபடி வருவதால் கஞ்சா விற்பவர்கள் தப்பிச் செல்கின்றனர். போலீசார் ரகசிய நடவடிக்கைகள் மூலம் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us