sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஆக 11, 2025 04:25 AM

Google News

ADDED : ஆக 11, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் மழைப்பொழிவு கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உசிலம்பட்டி பகுதியில் கடந்த 2 மாதங்களாக மழைப்பொழிவு கொஞ்சமும் இல்லாமல் இருந்தது. இதனால் மானாவாரி விவசாயிகளின் ஆடிப்பட்ட விதைப்பு தள்ளிப் போனது.

ஆக.9 இரவு 7:00 மணிமுதல் 9: 00 மணி வரை உசிலம்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஒரே நாளில் 9 செ.மீ., மழை பெய்ததாக பதிவாகியுள்ளது.

இது ஆடிப்பட்ட விதைப்புக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. நேற்று மாலையும் 3:00 மணி முதல் தொடர் சாரலாக பெய்வதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us