ADDED : நவ 25, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உழவர் சந்தைகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சிறப்பு கடைகளை வேளாண் வணிகம், விற்பனை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: ஆனையூர், பழங்காநத்தம், அண்ணாநகர், சொக்கிகுளம் உழவர் சந்தைகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டிய பொருட்களை விற்க சிறப்பு கடைகள் வழங்கியுள்ளோம்.
தரத்துடன் சரியான விலையில் விற்பதால் நுகர்வோர் மத்தியில் இக்கடைகள் வரவேற்பை பெற்றுள்ளன என்றார்.

