ADDED : நவ 25, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில்என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்களுக்கான ஒரு வார சிறப்பு முகாம்துவக்க விழா நடந்தது. உதவிப்பேராசிரியர் அருள்மாறன் வரவேற்றார்.
முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். செயலாளர் சுவாமி வேதானந்தா முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் ராமமூர்த்தி என்.எஸ்.எஸ்., அனுபவங்கள் குறித்து பேசினார்.
ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் வடிவேல்ராஜா, ரமேஷ், கண்ணன் செய்திருந்தனர்.

