நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், இம்மையிலும் நன்மை தருவார் கோயில், வீரராகவ பெருமாள் கோயில், மதன கோபாலசுவாமி கோயில், அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாதாந்திர உழவாரப்பணிகள் நடந்தன.
காலை 9:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடந்த பணிகளில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.