நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஜெயா 53. அக்.14ல் மன்னாடி மங்கலம் செல்லும் அரசு பஸ்சில் சென்றார். பஸ் ஸ்டாப்பில் இறங்க தயாராக படியின் அருகே நின்று கொண்டிருந்தார். விநாயகபுரம் காலனி அருகே விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.