தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஏட்டு தற்கொலை

ஏட்டு தற்கொலை

ஏட்டு தற்கொலை


ADDED : நவ 11, 2026 06:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 06:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: சிக்கந்தர் சாவடி தினமணி நகரை சேர்ந்தவர் மோகன்தாஸ் 44.

மதுரை தீவிரவாத தடுப்புப்பிரிவு ஏட்டு. குடும்ப பிரச்னையால் மனஉளைச்சலில் இருந்தவர், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி, 2 வயது பெண் குழந்தை உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us