UPDATED : நவ 11, 2026 06:27 PM
ADDED : நவ 11, 2026 06:24 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரைக் கல்லுாரியில் நடந்த மாநில யோகா போட்டியில் பிரின்ஸ் மழலையர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
ஷிவூ ஷிவானி, சாத்விக் சாய், அரி சுகிர்தா, ஜோனிஷ் செல்வின், நிலா, அபிபா, ஸ்ரீமான், ஷசனா, அக்ஷா, திவிஷா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். ஆயுஷ் டூடி, வன்ஷிகா ஜெயின், ஜுமானா, ஹரிணி பிரியா, காவியா, நிகிலன், ஐஸ்வர்யா, சையது அகமது அஸ்லான், அதிபா ஆகியோர் 2ம் பரிசு பெற்றனர்.
வலண்டினா, தனுரிகா, சாய் பாண்டி, சாய் சிவன்யா, அக்ஷரா, ஜஸ்வின், சியானா, முகமது தாஹா, சாத்விகன் 3ம் பரிசு பெற்றனர். சிலம்பப் போட்டியில் சஹிஸ்னு சாமி 2ம் பரிசு பெற்றார். தாளாளர் ஷகிலா பேகம், நிர்வாகி சையது அஜிம், சட்ட ஆலோசகர் மூவேந்தன், பயிற்சியாளர் சண்முகம் பாராட்டினர்.
