ADDED : நவ 11, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
மேலுார்: அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயிலை இன்று (நவ.,11) கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா பார்வையிட்டார்.
பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பறவைகள் கண்காணிப்பு வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தினார். வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ் ஊருணி அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ., சங்கீதா, வருவாய், ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.
