sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின்திருட்டுக்கு அபராதம்

/

மின்திருட்டுக்கு அபராதம்

மின்திருட்டுக்கு அபராதம்

மின்திருட்டுக்கு அபராதம்


ADDED : டிச 12, 2024 08:06 AM

Google News

ADDED : டிச 12, 2024 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அமலாக்க கோட்ட தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், துாத்துக்குடி அமலாக்க பிரிவு அலுவலர்கள் விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், சேத்துார், ராஜபாளையம், திருத்தங்கல், சிவகாசி, குறிச்சியார்பட்டி, ஆலங்குளம், நல்லமநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, தளவாய்புரம், சாத்துாரில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 10 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட மின்நுகர்வோருக்கு ரூ. 5 லட்சத்து 93 ஆயிரத்து 910 அபராதமாக விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க சமரசத் தொகையாக ரூ.28 ஆயிரம் செலுத்தியதால் போலீசில் புகார் செய்யப்படவில்லை.

மின்திருட்டு தகவல்களை 94430 37508 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us