ADDED : ஜூலை 21, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தென்னை மஞ்சி தொழிற்சாலையில் தீப்பற்றியது.
தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் நாகராஜ் தலைமையில் வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.