sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பேப்பர் கோடவுனில் தீ

/

பேப்பர் கோடவுனில் தீ

பேப்பர் கோடவுனில் தீ

பேப்பர் கோடவுனில் தீ


ADDED : ஜூலை 10, 2025 03:00 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஓபுளா படித்துறை வைகை தென்கரையில் சுப்பிரமணியபுரம் உமர் என்பவரின் பழைய பேப்பர் கோடவுன் உள்ளது. இரண்டு மினி சரக்கு வாகனத்தை பேப்பர் லோடுடன் நேற்று மாலை கோடவுனில் நிறுத்தி இருந்தார்கள்.

நேற்று காலை 8:30 மணியளவில் கோடவுனில் தீப்பிடித்து முழுமையாக எரிந்தது. மினி சரக்கு வாகனங்களும் எரிந்தன. உயிர் சேதம் இல்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். காரணம் குறித்து விளக்குத்துாண் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us