நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தீயணைப்பு அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது குறித்து வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடந்தது.
நிலைய அலுவலர் ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமை வகித்தார். தீயணைப்பு வீரர்கள் பொது மக்களுக்கு தீயை அணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.