நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மேலுார் கிருஷ்ணன் கோயிலில் நேற்று கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
ஆக.23ல் கோமாதா, திருவிளக்கு பூஜை, ஆக. 24ல் பக்தர்கள் பால்குடம் எடுத்து பாலாபிஷேகமும், சுவாமி ரத ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடைபெறும்.