ADDED : மார் 28, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பிரமோற்ஸவ விழா நாளை (மார்ச் 29) துவங்குகிறது.
காலை 10:30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும்.. ஏப்.4ல் இரவு 7:00 மணிக்கு பட்டு பல்லாக்கு, ஏப்.5 காலை 10:30 மணிக்கு மேல் திருக்கல்யாணம், ஏப்.7 இரவு 8: 00 மணிக்கு மின் அலங்கார சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, ஏப்.9ல் விடையாற்றி உற்ஸவம் நடக்கிறது.
தினமும் இரவு 7:00 மணிக்கு குதிரை, சிம்மம், கருட, சேஷ வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.