நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நேற்று நடந்த வைகாசி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாநகராட்சி
மேற்கு மண்டல தலைவர் சுவிதா சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் துவக்கி வைத்தார்.