ADDED : நவ 26, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அரசு கலைக் கல்லுாரியில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் கேண்டீன் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நகராட்சி தலைவர் முகமது யாசின், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஆண்டனி செல்வராஜ், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

