தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச நோட்டு வழங்கல்

இலவச நோட்டு வழங்கல்

இலவச நோட்டு வழங்கல்


ADDED : ஆக 30, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி மக்கள் நல மன்றத்தின் சார்பில் நான்காம் கட்டமாக மதுரை லேபர் மேல்நிலைப் பள்ளியில் இலவச நோட்டுகள் வழங்கும் விழா தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நடந்தது.

தலைமை ஆசிரியர் முத்துச்செல்வம் வரவேற்றார். ஓய்வு பேராசிரியர் ஐய்யர் 270 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கினார். பென்னர் தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஈஸ்வரன், மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் வேட்டையார், அரசு பணியாளர் சங்க முன்னாள் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினர். நிர்வாகிகள் காளிதாசன், அண்ணாமலை, ரவிச்சந்திரன், செல்வ ரெங்கராஜ், கே .பி .அனைத்து விளையாட்டு குழு நிறுவனர் பாஸ்கர்பாண்டி, அரவிந்தன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us