தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தங்கம் வென்ற மதுரை மாணவன்

தங்கம் வென்ற மதுரை மாணவன்

தங்கம் வென்ற மதுரை மாணவன்


ADDED : ஆக 30, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூரில் நடந்த மாநில வூசு போட்டியில் மதுரை மாணவன் சிவசரண் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 48 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவனை வூசு அசோசியேஷன் மாநிலச் செயலாளர் ஜான்சன், மேற்பார்வையாளர் தங்கபாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் பழனிக்குமார், செயலாளர் முத்துகுமார், பொருளாளர் பாலசுப்பிரமணியன், பயிற்சியாளர் பிரபாகரன் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us