ADDED : டிச 28, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் ஒருமாதம் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கிலப் பேச்சு, அலைபேசி, லேப்டாப், கம்ப்யூட்டர் பழுதுநீக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும்.
சமயநல்லுார், பரவை, தோடனேரி பகுதியைச் சேர்ந்த ஆண், பெண்களுக்கு முன்னுரிமை. போட்டோ, ஆதார் அட்டை நகலுடன் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சிச் சான்றிதழுடன், வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். தொடர்புக்கு : 89030 03090.

