ADDED : மே 23, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மேலுார் பாரதியார்புரத்தில் தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம் மூலம் கஸ்துாரிபா மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக மாணவியர் இலவசமாக சேர்த்து கொள்ளப்படுவர்.
இங்கு தங்கி 6 - 10 வகுப்பு வரை பயில விரும்பும் மாணவியர் விண்ணப்பிக்கலாம் என செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 99946 57433.