ADDED : ஜன 22, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உத்தப்ப நாயக்கனுார் ரத்தினசாமி நாடார் மேல்நிலைப் பள்ளியில் உசிலம்பட்டி நகர லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவசகண் சிகிச்சை முகாம் நடத்தின.
லயன்ஸ் நிர்வாகிகள் பத்மநாபன், பிரேம், பள்ளித் தலைமை ஆசிரியர் சுகபிரபு, அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் பங்கேற்றனர்.