ADDED : செப் 27, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருநகர் லயன்ஸ் கிளப், ஹார்விபட்டி சுவாமி விவேகானந்தா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி சார்பில் இலவச பாத சிகிச்சை முகாம் பள்ளியில் நேற்று துவங்கியது.
லயன்ஸ் கிளப் தலைவர் ஐசக் முத்துராஜ், செயலாளர் முத்து விஜயன், பொருளாளர் ரங்கராஜ், பள்ளி முதல்வர் பிரீத்தி துவக்கி வைத்தனர். அக். 10 வரை காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை இலவச பாத சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
