நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி: கள்ளிக்குடி கிழக்கு மண்டல் பா.ஜ., சார்பில் எஸ்.வெள்ளாகுளத்தில் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச காஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அயலக தமிழர் பிரிவு மாவட்டத் தலைவர் ஞானசுந்தரம் தலைமை வகித்தார். கிழக்கு மண்டல் தலைவர் கிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன், நிர்வாகிகள் ஜோதி முருகன், ஸ்ரீரங்கநாதன், சிலம்பரசன் பங்கேற்றனர்.
நுாறு பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்பு, அடுப்பு வழங்கப்பட்டது. விவசாய அணி நிர்வாகி கருப்பையா நன்றி கூறினார்.

