தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/துரித உணவு தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்

துரித உணவு தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்

துரித உணவு தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்


UPDATED : அக் 11, 2026 04:48 PM

ADDED : அக் 11, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 04:48 PM ADDED : அக் 11, 2026 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எய்ம்ஸ் மருத்துவமனை மெயின் ரோடு ஆஸ்டின்பட்டி அரசு நெஞ்சக மருத்துவமனை எதிரில் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் துரித உணவு தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் அக். 14ல் துவங்கி 12 நாட்கள் நடக்கவுள்ளது.

காலை 9:30 முதல் மாலை 5:30 மணிவரை நடக்கும். பயிற்சியில் பங்கேற்போருக்கு உணவு, தங்குமிடம் இலவசம். வயது 18 முதல் 50 வரை உள்ளோர் பங்கேற்கலாம்.

விருப்பம் உள்ளோர் 96262 46671ல் அல்லது https://forms.gle/Sdi9Rw4pXmGmby4GA என்ற லிங்கில் அக்.13க்குள் முன்பதிவு செய்யலாம். நேரடியாகவும் பயிற்சில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சிக்கு வருவோர் ஆதார், ஸ்மார்ட் கார்டு, 100 நாள் வேலை திட்ட அட்டை நகல், கல்விச் சான்று, ஜாதிச் சான்றிதழ் நகல், வங்கி புத்தகம் முதல் பக்க நகல், 2 பாஸ்போட் சைஸ் போட்டோக்கள் கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us