தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஸமஸ்கிருத பேச்சு: இலவச பயிற்சி

ஸமஸ்கிருத பேச்சு: இலவச பயிற்சி

ஸமஸ்கிருத பேச்சு: இலவச பயிற்சி


UPDATED : செப் 08, 2026 09:53 PM

ADDED : செப் 08, 2026 09:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 09:53 PM ADDED : செப் 08, 2026 09:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:ஸமஸ்கிருத பாரதியின் மதுரை கிளை சார்பில் செப்., 10 முதல் 19 வரை சமஸ்கிருத பேச்சு பயிற்சி இலவச வகுப்புகள் நடக்கிறது.

ஆண்டாள்புரத்தில் உள்ள அக்ரிணி அப்பார்ட்மெண்ட், தான்யாவில் தினமும் காலை 10:30 முதல் மதியம் 12:30 வரை வகுப்புகள் நடக்கின்றன. 13 வயதிற்கு மேற்பட்ட இரு பாலரும் கலந்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய 94884 37493 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us