நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மடீட்சியா வர்த்தக தகவல் மையம் சார்பில் மடீட்சியா வளாகத்தில் நாளை (ஜன.,12) மாலை 4:30 மணிக்கு சிறுதொழில் துவங்குவதற்கான இலவச பயிற்சி, ஆலோசனை வழங்கப்படுகிறது.
ரெடிமேட் ஆடை, உணவுப்பொருட்கள், பழங்கள், காய்கறி பதப்படுத்துதல், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகளை கண்டறியும் முறை குறித்து தொழில்முனைவோர் ஜோதிசெல்வம் விளக்குகிறார். 94431 88869.