தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்


ADDED : செப் 27, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் இன்று (செப்.27) இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை  நாய், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துமாறு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சரவணன், கால்நடை பன்முக மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜோசப் ஐயாத்துரை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us