நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அமைப்பாளர் வேங்கட ராமன் முன்னிலையில் குரு அஷ்டகம், ருத்ராஷ்டகம், குரு கவசம் பாராயணம் செய்யப்பட்டன. ஜோதி ராமநாதன் வழிபாடு நடத்தினார்.