நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரியில் இருந்த மகா வராஹி வழிபாட்டு மன்றத்திற்கு ஹார்விபட்டியில் கோயில் கட்டும் பணி துவங்கியுள்ளது.
கோயில் கட்டப்படும் இடம் அருகே நேற்று மகா வராஹி ஐம்பொன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது.

