UPDATED : அக் 22, 2026 07:11 PM
ADDED : அக் 22, 2026 07:08 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் கலை அறிவியல் கல்லுாரியில் காந்தி மியூசியம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
உதவி பேராசிரியை மாரீஸ்வரி வரவேற்றார். முதல்வர் முருகன் தலைமை வகித்தார். மியூசிய பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் ராமநாதன், ‘காந்தி கொள்கைகளான அகிம்சை, உண்மை, விடுதலை போராட்டத்தில் அவரது பங்களிப்பு, கொள்கைகளை பின்பற்றி நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும்’ என்றார். மியூசிய முதுநிலை காட்சிகூட வழிகாட்டி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
