நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை மாட்டுத்தாவணி காய்கறி, பழம், பூ மார்க்கெட் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் துாய்மை பணி நடந்தது.
99.85 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வெள்ளைக்கல் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் பங்கேற்றனர்.

