நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை விளாங்குடி கணபதி நகர் மகாகணபதி கோயிலில் கோபுரங்களுக்கு பாலாலய பூஜை நடந்தது.
அப்போது கோயிலின் மேல் கருடன் வட்டமிட்டு திரண்டிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு கருடசேவை அளித்தது. மாலையில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. உபயதாரர்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

