ADDED : ஏப் 09, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : திருநகர் மதர் குளோப் ரெவலுஷேனரி ஹேண்ட்பால் அகாடமி சார்பில் கோடைகால இலவச ஹேண்ட்பால் பயிற்சி முகாம் ஏப்.
16 முதல் மே 30 வரை திருநகர் அண்ணா பூங்கா ஹேண்ட்பால் மைதானத்தில் நடக்கிறது. 21 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு: 82206 67830.