ADDED : செப் 14, 2026 01:21 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் நகராட்சி கமிஷனர் முத்துச்செல்வம் கூறியதாவது: நகராட்சியின் 27 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை விதிப்படி
வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் குப்பையை அக்.,1 முதல் ஈரக்கழிவு, உலர்கழிவு, சானிட்டரி கழிவு, சிறப்பு கவனக் கழிவு என தரம் பிரித்து வீடு தேடி வரும் துாய்மை பணியாளிடம் ஒப்படைக்க வேண்டும். தரம் பிரிக்காத குப்பை சேகரிக்கப்பட மாட்டாது என்றார்.
