ADDED : செப் 05, 2025 04:01 AM

மதுரையில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர் விவரம்
1. தா.செல்வன் அற்புதராஜ், உதவி தலைமையாசிரியர், வி.எச்.என்., மேல்நிலைப் பள்ளி.
2. ஆர். ராஜேஷ்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர், ஓ.சி.பி.எம்., மேல்நிலைப் பள்ளி.
3. ஜான்ஸிபாலின் மேரி, புனித சார்லஸ் மேல்நிலைப் பள்ளி, திருநகர்.
4. அழகேஸ்வரி, வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
5. கா.கீதா, கூடக்கோவில் நாடார் மேல்நிலைப் பள்ளி, கூடக்கோவில்.
6. சந்தானலட்சுமி, தலைமையாசிரியை மங்கையர்கரசி மேல்நிலைப் பள்ளி.
7. பெ.த. மோசஸ் மங்களராஜ், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஒத்தக்கடை.
8. அ. முகமது பிரேம் ரோஸ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குறிச்சிப்பட்டி, மேலுார்.
9. ஏ. இளங்குமரன், தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி.
10. மே. கவிதா, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, விரபாண்டி.
11. வி.ஜெயந்தி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆலம்பட்டி, திருமங்கலம்.
12. ரா. ஷீலா தேவி, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, பூலாங்குளம்.
13. ஜெ. ஜெயலட்சுமி, முதல்வர், லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வீரபாஞ்சான்.