/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 15, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் ஜூன் 19 காலை 11:00 மணிக்கு ஆர்.டி.ஓ., சங்கீதா தலைமையில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்கிறது.
மதுரை கிழக்கு, தெற்கு, மேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மனு அளிக்கலாம்.