/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலத்தில் இன்று குறைதீர் முகாம்
/
திருமங்கலத்தில் இன்று குறைதீர் முகாம்
ADDED : ஏப் 30, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்; திருமங்கலம் சந்தைப்பேட்டை அருகே சண்முகராஜா மீட்டிங் ஹாலில் போலீஸ் பொதுமக்கள் குறைதீர் முகாம் இன்று (ஏப்.30ல்) காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. இதில் நகர் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுப்பையா, ராதிகா, நவாஸ்தீன் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள மனுக்கள், தீர்வு காணாத மனுக்கள் குறித்தும், புதிதாக தீர்வு காண வேண்டிய பிரச்னைகள் குறித்தும் பொதுமக்கள் தீர்வு காணலாம் என ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர் தெரிவித்தார்.