தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டிரைவரிடம் வழிப்பறி

டிரைவரிடம் வழிப்பறி

டிரைவரிடம் வழிப்பறி


ADDED : ஆக 29, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: நாமக்கல் வில்லிபாளையம் டிரைவர் நந்தகுமார் 33.

நேற்று முன்தினம் இரவு திருவாதவூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து கோழிப்பண்ணைக்கு நடந்து சென்ற போது அவ்வழியில் மது அருந்திய மூவர் பீர் பாட்டிலால் நந்தகுமாரை தாக்கி அலைபேசி மற்றும் ரூ. 8 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us