நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் அக்.,10ல் ஒரு கும்பல் போதையில் ஆயுதங்களால் டூவீலர், கார், ஆட்டோக்களை அடித்து சேதப்படுத்தியது.
இதுதொடர்பாக அப்பகுதி சின்னமருது 24, மணிபாண்டி 23, யாகப்பா நகர் அருண் 20, ஆகியோரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.
இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

