தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குருவாயூர் ரயில் பகுதி ரத்து

குருவாயூர் ரயில் பகுதி ரத்து

குருவாயூர் ரயில் பகுதி ரத்து


ADDED : ஆக 14, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை வழியாக தினமும் இயக்கப்படும் மதுரை - குருவாயூர் - மதுரை ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செப்., 10, 12ல் மதுரை - குருவாயூர் ரயில் (16327), கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செப்., 11, 13ல் குருவாயூர் - மதுரை ரயில் (16328), கொல்லத்தில் இருந்து மதியம் 12:10 மணிக்கு புறப்படும்.

இரு ரயில்களும் கொல்லம் - குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us