தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஜிம்னாஸ்டிக் போட்டி

ஜிம்னாஸ்டிக் போட்டி

ஜிம்னாஸ்டிக் போட்டி


ADDED : நவ 11, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக் அகாடமி சார்பில் மண்டல அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

ஜெருசலேம் மழலையர் பள்ளி மாணவர்கள் 7 பதக்கங்களை வென்றனர். தாளாளர் சாமுவேல்ராஜ், பயிற்சியாளர் கருணாகரன் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us